
என் வானில் ஏனிந்த காதல் 2
60
241
EBOOK•
Completed#Meera krish#Romantic love story#Agreement marriage story#Bonding marriage story#Rich hero poor heroine#Ceo love story#Romance#Terror hero
About
Agreement marriage part 2
காதல் 23:
மகியால் தான் கண்டதை நம்ப முடியவில்லை. தன்னுடைய அகிலனா தனது தமையனா இது என்று அதிர்ந்து பார்த்தாள்.
அந்த காணொளியில் அகிலனும் வர்ஷினியும் ஒருவரையொருவர் முத்தமிட்டு கொண்டிருந்தனர்.
இருவரது முகமும் அத்தனை தெளிவாக தெரிந்தது.
"பார்த்தியா உன் தம்பி பண்ணி இருக்க வேலைய" என்ற குருவின் குரலில் திரும்பி அவனை கண்டவளிடம் பதில் இல்லை.
அவளே ஏகமாய் அதிர்ந்திருந்தாளே. அவளால் அந்த காணொளியை நம்ப முடியவில்லை.
இருந்தும் அகிலன் மீது அவளுக்கு முழு நம்பிக்கை இருந்தது. அவன் படிப்பதை விட்டுவிட்டு இப்படி ஒரு செயலை
...Loading...
Enjoyed this?
Sign in to clap