Skip to content
நேசப்புயல் வீசுதே...

நேசப்புயல் வீசுதே...

20
239
EBOOK
Completed#Meera krish#Rich heroine poor hero#Romantic love story#Comedy love story#Romantic love#Poor hero#Heroine one side love story
Meera krish
Meera krish

About

Heroine one side love story

நேசப்புயல் வீசுதே...

நேசப்புயல் 1:

களவாடிய பொழுதுகள்

கனவிலே

கட்டுண்டு கிடக்க

காரிகையின்

கனவுகள் யாவும்

கானல் நீர் தானோ…?

“விஷு…” என்ற கிசு கிசுவென ஒலித்த குரலில் புத்தகத்தில் தலையை புதைத்திருந்த இளம் சிட்டு தலையை உயர்த்தி பார்த்து,

“என்ன…?” என்பதாய் விழி மலர்த்தியது.

“அம்மா கிச்சன்ல தான இருக்காங்க நாம ரூம் போய் மொபைல் எடுக்கலாமா…?” என்று மீண்டும் கிசு கிசுவென வந்தது குரல் ஆத்விக்கிடமிருந்து.

“ம்ம் நோ. அம்மா தெரிஞ்சா திட்டுவாங்க…” என்று தலையை இடம் வலமாக அசைத்த விஷாகாவின் இரட்டை ஜடை சேர்ந்து ஆடியது.

“அம

...
Loading...

Enjoyed this?

Sign in to clap