Skip to content
காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே

காதல் கொஞ்சி கொஞ்சி பேசுதே

20
210
EBOOK
Completed#Meera krish#Meera#Love story#Romantic love story#Love and love only#Rich hero poor heroine#Telugu Hero tamil heroine
Meera krish
Meera krish

About

Love between telugu Hero and tamil heroine

காதல் கொஞ்சி கொஞ்சி கொஞ்சி பேசுதே!...

அத்தியாயம் 1

எழுதப்படாத

கவிதைகளின்

புலப்படாத

அர்த்தங்களாய்

புதைந்து போனாய்

என் நெஞ்சில்

ஆதவனின் ஒளிக்கதிர்கள் மெல்லிய கீற்றாய் சாரளத்தின் வழியாக வழிந்தோடி ஆழ்ந்த சயனத்தில் இருந்த மிதுனாவின் வதனத்தை சமீபிக்க அதில் முகத்தை சுருக்கியவள் போர்வையை இழுத்து மூடி மீண்டும் உறக்கத்தை தொடர ஆரம்பித்தாள்.

அவளை உறங்கவிடக் கூடாது என்ற எண்ணத்தில் தன் தலையை இருபுறமும் ஆட்டி சத்தத்தினை எழுப்பி தன் இருப்பை உறுதி செய்தது அலாரம்.

மீண்டும் துயில் கலைந்தவள் அதன் தலையில் நங்கென்று ஒரு கொட்ட

...
Loading...

Enjoyed this?

Sign in to clap