
மேகமழைச்சாரல்
95
669
EBOOK•
Completed#Meera krish#Tamil novel#Romantic love story#Rich hero poor heroine#Heroine one side love story#Romance#Terror hero#Gethu hero#Ceo love story
About
Love story between an employee and ceo
மேக மழைச்சாரல்..!
மேகம் 1:
சிறு தூரலாய் துவங்கிய மழை, சிறிது நேரத்தில் சலசலவென பொழியத் தொடங்க, கையில் இருந்த குடையை விரித்த மேகா, தலையை மட்டும் எட்டிப் பார்க்க, இன்னும் பேருந்து வரும் வழியை காணோம். ஆங்காங்கு நின்றிருந்த ஒரு சிலரும், மழை வலுக்கத் துவங்கவும், பேருந்தின் நிழற்குடையின் கீழ் ஒதுங்கினர்.
“ப்ச்..! இன்னும் இந்த பஸ்ஸைக் காணோம்..” என்று சலித்த மேகா, கை கடிகாரத்தை பார்த்தபடி, முகத்தில் விழுந்த கூந்தலை ஒதுக்கினாள்.
“மழை பெய்யிறதுனால ரோடு வேற வழுக்கும்னு, பஸ்ஸ எடுக்க மாட்டாங்க...” என்று ஒரு குர
...Loading...
Enjoyed this?
Sign in to clap