Skip to content
இசையின் மொழியில் காதல்

இசையின் மொழியில் காதல்

20
126
EBOOK•
Completed
Hema Gobal
Hema Gobal

About

இலங்கை போக்குவரத்துச் சபையில் நடத்துனராகப் பணிபுரியும் இசைவேந்தனுக்கும், பல்கலைக்கழக மாணவி தமிழினிக்கும் இடையே பேருந்து பயணங்களில் மலரும் காதலையும், அவர்கள் சந்திக்கும் சுவாரசியமான சம்பவங்களையும் மையமாகக் கொண்ட காதல்
அத்தியாயம் 1 பறவைகள் முதல் மனிதர்கள் வரை, நாள் முழுக்க உழைத்த களைப்பில் எப்பொழுது வீட்டுக்குப் போவோம் என்கிற அவசரம் எல்லோர் முகத்திலும் தெரிந்த அந்தி மாலைப் பொழுது. சூரியனும் தன் பங்குக்கு வேலை செய்த அலுப்பில், மேற்கே மெல்ல மறையக் காத்திருந்தான். இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான அந்தச் சிவப்பு நிறப் பேருந்து “பம்பைமடு” என்று பெயர்ப்பலகை தாங்கி புறப்படத் தயாராக நின்றிருந்தது. அந்தப் பேருந்தில் நிற்கக் கூட இடமில்லாத அளவுக்குக் கூட்டம் அலைமோதியும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆட்கள்...
Loading...

Enjoyed this?

Sign in to clap