Skip to content
கதிரவனின் கீர்த்தனை

கதிரவனின் கீர்த்தனை

28
637
SERIES•
Completed#coma_love

About

சிறிய தவறினால் தனது உயிரான காதலை இழந்து விட்டவனுக்கு, ஐந்து வருடத்திற்கு பிறகே அவனது காதல் கை கூடியது. ஆனால் எந்த நிலையில்? திரும்ப பெற்ற காதலில் .. காதலா அல்ல சாதலா ? கதையை படித்து தெரிந்து கொள்ளுங்கள் மக்களே.
கதிரவன் -1 சுற்றி எங்கிலும் பச்சை பசேலென்று , கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்த அந்த மலைப் பிரதேசம். திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள அந்த சிறுமலை என்னும் மலை பிரதேசத்தில், குளிர் ஆளை துளைத்துக் கொண்டிருந்தது. சாலை எங்கிலும் பனிகளால் மூடப்பட்டு, எதிரில் வருவோரை தேடி பிடித்து, வண்டியை இயக்கிக் கொண்டிருந்தனர் வாகன ஓட்டிகள். " என்ன ஜெனி.. பள்ளிக்கூடம் போகலையா.. " " இல்ல க்கா.. இன்னைக்கு ரொம்ப பனி இருக்கிறதா நியூஸ்ல சொல்லி இருக்காங்க. அதுனால லீவ் சொல்லி இருக்காங்க " " ஆமா ஆமா இன்னைக்கு எதிக்க வர...
Loading...

Enjoyed this?

Sign in to clap