Skip to content
அனலோ அஞ்சனமோ விழியழகே!

அனலோ அஞ்சனமோ விழியழகே!

0
18
SERIES
Ongoing
Dhivyasree
Dhivyasree

About

காதல் கொண்ட இரு உள்ளங்களுக்கிடையே ஏற்படும் பெரும் விலகல்.... காதலித்தவனை வேறெருத்திக்கு மணம் முடிக்கும் காதலியின் செயலுக்கான காரணம் தான் என்ன? இருமணங்கள் மீண்டும் இணைந்ததா? இல்லையா?

அனலோ! அஞ்சனமோ! விழியழகே!!

              1.அனல்

இரயிலில் அமர்ந்திருந்த நங்கையவளின் அஞ்சனமிட்ட கண்கள், இரயில் கம்பிகளைத் தாண்டி வெளியே பதிந்தது. இதமான அந்தி சாய்ந்த பொழுதில், மழைச்சாரல் மிதமாக தூவ, அந்த இயற்கையின் எழில் அழகை ரசிக்காமல் தனது சிந்தைக்குள் வேறொன்றை எண்ணிக் கொண்டிருந்தாள் அவள்.


அவள் சித்தாரா ரவிவர்மன். ஆசையாக பெயர் சூட்டிய தந்தை தற்போது உடன் இருந்திருந்தால், எத்தனை நன்றாக இருந்திருக்கும்? அவள் மனம் ஏங்கியது. 


தந்தை இறந்துப் போன பத்து வருடத்தில், இந்த ஒரு வருடமாகவே மிகவும் ஏங்குகிறாள் பெண். 


அவளது அஞ்ச

...
Loading...

Enjoyed this?

Sign in to clap