Skip to content
வரமாய் வந்த வான் சுடரே

வரமாய் வந்த வான் சுடரே

72
876
EBOOK•
Completed#Anti hero, romance
Sagee Elumalai
Sagee Elumalai

About

வாழ்க்கையில் பிடிப்பின்றி தவறான வாழ்க்கை வாழும் நாயகன். தூயவளாய் ஒருத்தியை கண்டு காதலில் விழுந்தால். அவன் காதல் என்னவாகும்...

வரமாய் வந்த வான்சுடரே...

Chapter 1

நெஞ்சம் மறந்திடாத

உன் நினைவுகளில்

எங்கே என்னை ஒட்ட வைத்திருக்கிறாய்

என்று தேடி பார்க்கிறேன்...

மதிய வெய்யில் உச்சியில் மண்டையில் சம்மட்டியால் ஓங்கி அடிப்பது போல வலிக்க வைத்து கொண்டிருந்தது. ஒரு கையில் மருந்துகளும் மறு கையில் சில அத்தியாவசிய மளிகை பொருட்களும் இருக்க, முகத்தில் வழிந்த வியர்வையை தோள் பட்டையிலேயே துடைத்து கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தாள் தேவயானி.

காலில் இருந்த ரப்பர் செருப்பு அடிக்கும் வெயிலுக்கு உருகி காலோடு ஒட்டி கொண்டுவிடும் போல இருந்தது. எப்படி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap