Skip to content
மனிதர்கள் வாழ்கிறார்கள்

மனிதர்கள் வாழ்கிறார்கள்

5
4
EBOOK
Completed
Mithra sudeen
Mithra sudeen

காற்று இல்லாமல் கசகசகவே கண் விழித்தாள் கண்மணி.

"ச்சே என்ன இது இந்த கரண்ட் எப்ப போச்சு."

என்று எண்ணியவாறே திரும்பியவள், கண்ணில் இரண்டு வயதே ஆன தன் வாண்டு துயில்வதை கண்டு இதழ் விரித்தாள். அந்த விரிசல் மறையும் முன்னே நேற்றைய நினைவு தோன்ற அவள் மனம் தவித்து போனது.அட !நேத்துல இருந்தே இந்த கரண்ட் இப்படிதான் இருக்கு.

இப்படி நினைத்தவள் மனம் நேற்றைய தொலைக்காட்சி செய்திகளை அசைபோட்டது." இன்னும் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் பலத்த மழை காற்றுடன் வெள்ள அபாய எச்சரிகை விடபட்டுள்ளது .மக்கள் மு

...
Loading...

Enjoyed this?

Sign in to clap