Skip to content
என் ஆசை அகத்திணை நீயடி

என் ஆசை அகத்திணை நீயடி

1
255
EBOOK
Completed
Bharathi Kannan
Bharathi Kannan

About

“ஒரு குழந்தையின் சிரிப்பில் தொடங்கிய பந்தம்… இரண்டு இதயங்களின் காயங்களை காதலால் இணைக்குமா? அன்பு, வேதனை, பாசம், உணர்ச்சி—இவை அனைத்தும் கலந்த பயணம் தான் ‘என் ஆசை அகத்திணை நீயடி’. ஒரு பக்கம் மனதை உருக்கும் உறவுகள்… மறுபக்கம் மெதுவாக மலரும் காதல்… இந்த கதையின் உலகில் ஒரு முறை நுழைந்தால், வெளியே வர மனமே வராது…”

கதாசிரியர்: பாரதி கண்ணன்

கதையின் பெயர்: என் ஆசை அகத்திணை நீயடி


அத்தியாயம்1


"ஹேய் நித்யா! இன்னைக்கு உன்னோட டான்ஸ் சூப்பரா இருந்துச்சு.. நீ வேணாப்பாரு.. இந்த போட்டில நீ தான் ஃபர்ஸ்ட் ப்ரைஸ் வாங்குவ.."


"ஹூம்.. பார்க்கலாம் ஜோதி.. என்னைய விட நிறைய டாலண்டானவங்க நிறைய பேர் இருக்காங்க.."


"அத்தனை பேர் இருந்தா என்ன? என்னைக்குமே நீ தான் பெஸ்ட்.."


"அது உனக்கு?"


"ஆமா.. எனக்கு என்னைக்குமே என்னோட பெஸ்ட் பிரண்ட் தான் பெஸ்டாக்கும்.."


"சரி இப்படி வந்து உட்காரு ஜோதி.. கொஞ்ச நேரம் இந்த பூங்கால உட்கார்ந்துட்டு போலாம்.

...
Loading...

Enjoyed this?

Sign in to clap