
உறவுக்கு உயிர் கொடுத்தவள்
41
476
SERIES•
Ongoing#loveaftermariage
கண்ணாடியே வியக்கும் அளவிற்கு அதன் முன் நின்று, தன் அழகைத் தானே ரசித்துக் கொண்டிருந்தாள் ஒரு காரிகை; அவள்தான் ஆர்வி. சென்னை மாநகரின் அரசு கல்லூரியில் வேதியியல் பேராசிரியையாகப் பணிபுரிகிறாள்.கார்மேகம் போன்று நீண்டிருந்த கூந்தலை நெருக்கமாகப் பின்னி, அதில் வாசம் குறையாத மல்லிகைச் சரத்தைச் சூடியபோது, கண்ணாடிக்குள் தெரிந்த அவளது பிம்பம் வானத்துத் தங்க நிலவு தரைக்கு வந்து நின்றது போல ஜொலித்தது. மழையில் நனைந்த தேக்கு மரத்தின் மெருகு போன்ற அவளது கன்னங்களில், அந்த மாம்பழ நிற மஞ்சள் புடவையின் ஒளி...
Loading...
Enjoyed this?
Sign in to clap