Skip to content
உன்னை கண்டேனே முதல்முறை😍

உன்னை கண்டேனே முதல்முறை😍

27
209
SERIES•
Completed#love story#student proffesor story#family drama#tamil story teller#kivi novels

About

கண்டதும் காதல் ❤️ சூர்யாவின் தேவகி ❤️ ஸ்டுடென்ட் ப்ரோபஸ்ஸோர் காதல் கதை ❤️ Feel good love story ❤️
ஓங்கி உயர்ந்த வேப்ப மரத்தின் கீழே அமர்ந்து இளைப்பாறுவதற்கு என்று போடப்பட்டிருந்த கடப்பா கல்லின் மீது அமர்ந்து, தூரத்தில் மான்கள் போல விளையாடிக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளின் மீது பார்வையை பதித்திருந்தவனின் சிந்தனை வேறு எங்கோ இருந்தது... நிறைய ஏக்கர் நிலங்களை வாங்கி அதில் ஆனாமத்தாக பாதியை மாணவர்களின் விளையாட்டுக்கு என்று ஒதுக்கியது போல அந்த கல்லூரி நிர்வாகம்... அத்தனை பெரிய நீண்ட அகன்று இருந்தது அந்த கல்லூரியின் விளையாட்டு மைதானம்... ஒரு பக்கம் வலைக்கு இரண்டு புறமும் பந்தை வீசியும், இன்னோரு...
Loading...

Enjoyed this?

Sign in to clap