Skip to content
Ithazhodu uravadu

Ithazhodu uravadu

20
97
SERIES
Ongoing#Romance#Comedy#Love#College life#Professor love student

About

தன் வாழ்க்கையில் பெண்கள் என்ற வர்க்கத்திற்கே இடமளிக்காதவனுக்கும் அடவாடி பெண்ணுக்கும் இடையே உள்ள முத்த போர்த்தான் கதைக்களம்
லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா மாகாணம் டவுன்டவுன் நகரில் பல மாடி நவீன கண்ணாடி கட்டிடங்களின் மத்தியில் எழுபத்தி ஒன்றாவது தளத்தில் தனது பிரசன்டேஷனை இன்முகத்தோடு நிகழ்த்திக் கொண்டிருந்தான் நம் நாயகன். அந்த அரங்கத்தில் கிட்டத்தட்ட நூற்றுக்கு மேற்பட்ட மனிதர்கள், அவற்றில் பாதிக்கும் மேல் பெரிய பெரிய பிசினஸ் ஜாம்பவான்கள், தங்கள் தொழிலில் கொடிகட்டிப் பறப்பவர்கள், அயல்நாட்டவர்கள் ஆகியோரால் சூழ்ந்திருக்க, அவனின் அசாத்திய பேச்சாற்றல், கண்களில் தெரிந்த ஸ்பார்க், அரங்கத்தை வழிநடத்திய ஆளுமை, அங்கிருந்த பிசினஸ்...
Loading...

Enjoyed this?

Sign in to clap