Skip to content
நுண்ணிய உணர்வுகள்

நுண்ணிய உணர்வுகள்

20
130
EBOOK•
Completed#drama,#thriller,#mystery

About

காணாமல் போன கணவன் அவனை தேடி காவல் நிலையத்தில் புகார் அளித்த மனைவி அவன் கிடைக்கும் போது வந்த திருப்பம்
நுண்ணிய உணர்வுகள் உணர்வு -1 ரம்மியமான மாலைப் பொழுது. அலுவலகம் முடியும் தருவாயில் இருக்க ஊழியர்கள் அனைவரும் வீட்டிற்கு கிளம்பும் பரபரப்பில் இருந்தனர். சனிக்கிழமை இரவு. நாளை ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மாலையிலேயே உற்சாகம் பீறிட்டது அனைவரின் நெஞ்சிலும். "என்ன மச்சான் இன்னைக்கு எந்த பார் போகலாம் ?"என்றபடி வந்தமர்ந்தான் கருணாகரன். "டுடே நோ பார், நோ தண்ணி டா மச்சி. ஒரு முக்கியமான ஆளைப் பார்க்க போயிட்டு இருக்கேன் ஸோ நான் வரலை "என்றான் அவனது நண்பன் மாதவன். "அப்படி யார் டா முக்கியமான ஆளு ?,அதுவும்...
Loading...

Enjoyed this?

Sign in to clap