Skip to content
உன்னோடே உயிர் சேரும்

உன்னோடே உயிர் சேரும்

2
173
EBOOK
Completed#aruna#tamilnovel#romanticnovel#Love
Aruna
Aruna

About

வீட்டில் பார்த்து திருமணம் செய்துகொள்ளும். நாயகனும் நாயகியும் வாழ்க்கை ஒத்து வராமல் பிரிகின்றனர். விதி அவர்களை வித்யாசமாக இணைக்க முயலும் ஒரு சிறிய கற்பனையே இக்கதை

உன்னோடே உயிர் சேரும்

  • அருணா

அத்தியாயம் 1:

தனது போன் அடித்த சத்தத்தில் நன்றாக உறங்கி கொண்டிருந்த புகழேந்தி, விழித்து எழுந்தான்.

போனை எடுத்து பார்த்தவன், அழைத்தது நண்பன் என்றதும், கட்டிலில் வாகாக சாய்ந்து அமர்ந்து கொண்டு, போனை அட்டேன் செய்தான்

"எழுந்து கிளம்பி ரெடியா இரு டா. உன் வீட்டுக்கு தான் வரேன்.." என அந்த பக்கம் கவின் கூற,

"உனக்கு வேலை வெட்டி எதுவும் இல்லையா..! காலையில் இங்க வந்து என்ன பண்ண போற..?" என்றான் புகழேந்தி.

"ம்ம், உன் வீட்டில் கிரைண்டர் வேலை செய்யலையாம், மாவாட்ட போறேன்..!" கடுப்ப

...
Loading...

Enjoyed this?

Sign in to clap