Skip to content
தீராதோ இவ்வன்முத்தங்கள்

தீராதோ இவ்வன்முத்தங்கள்

20
21
SERIES
Ongoing#Anti hero#Revenge#Love#Raw romance

About

இந்த கதை முழுக்க முழுக்க Friction என்னோடைய கற்பனையே.. நாயகன் Anti Hero இல்ல villan தான் Heroவே.. கதையில் காதல் இருக்கும் அத்தோடு சில வன்மம் நிறைந்த காட்சிகளும் இடம்பெறும். பிடிக்காதவங்க தவிர்த்திடுங்கள். இங்கே காதலில் மென்மை இருக்காது வன் முத்தங்கள் மட்டுமே நிறைந்திருக்கும்..

“ஆ… அ என்று அலறியபடி கட்டில் விளிம்பில் அடிபட்டவள் அலறித் துடிக்க. இரத்தம் அளவுக்கு அதிகமாகவே சொட்டிக் கொண்டிருந்தது. கையால் நெற்றியைத் தாங்கியபடி மேல் நோக்க விழிகளின் கண்ணீர் வந்த ஆறடி எமனை மறைத்தது.

அதிரடியாக உள்ளே வந்தவன் அவள் இரத்தத்தைப் பூட்ஸ் காலால் கைக்கு எட்டிய துணி வைத்துக் துடைத்துக் கொண்டிருக்க. அதே துணியை அவளின் முகத்தில் வீசினான்.

“உன்னை மாதிரி ஒருத்தியோட இரத்தம் இந்த வீட்ல விழக்கூடாது.“ மூர்க்கமாய் உறுமலோடு உரைத்தவன்,

“நர்ஸ்..” என்று வீடே அதிர கத்தியவனின் சத்தத்திற்கு அங்கே

...
Loading...

Enjoyed this?

Sign in to clap