Skip to content
ஜன்னலில் ஒரு அழகி

ஜன்னலில் ஒரு அழகி

1
6
BLOG•
Naayagi
Naayagi
ஜெய் அந்த வீட்டுக்கு குடி வந்து மூன்று மாதங்கள் ஆகி இருக்கும். அறையின் ஜன்னல் வழியாக பக்கத்துக்கு வீட்டை போகஸ் செய்தான். அந்த பேரழகி நேர்த்தியாக பட்டு புடவையும் காதுகளில் ஜிமிக்கியும் அணிந்திருந்தாள். கரிய மை பூசிய நீண்ட கண்கள்; இயற்கையாய் சிவந்திருந்த உதடுகள்; நீண்ட கூந்தல் என மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் அழகுடன் சுரேந்தரை பார்த்து "இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரமா வரமுடியுமா? உடம்பு சரியில்லை, ஒரே டையடா இருக்கு" என்றாள் வஞ்சி. "நான் ட்ரை பண்றேன்" என்று ஒரு வரியில் பதிலை முடித்துக் கொண்டு...
Loading...

Enjoyed this?

Sign in to clap