Skip to content
என் உயிரோடு உறவாட வந்தாயே

என் உயிரோடு உறவாட வந்தாயே

20
202
EBOOK
#PoliceHero#AntiHeroStory
Thulasi Raj
Thulasi Raj
என் உயிரோடு உறவாட வந்தாயே துளசி ராஜ் பகுதி 1 பள்ளிக்குச் செல்ல நேரம் ஆகி விட்டதால், அவசர அவசரமாக தயாராகி பேருந்து நிறுத்துமிடத்திற்கு ஓடி வந்தார்கள் மூன்று சிறுமிகள். கைக்கடிகாரத்தைப் பார்த்தவர்கள் பதட்டத்துடன் தங்களது பள்ளிப் பேருந்து வருகிறதா என்று பார்த்தார்கள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவர்களது பள்ளிப் பேருந்து காணவில்லை என்றதும் ஆசுவாசமாக மூச்சை இழுத்து வெளியிட்டவர்கள் வழக்கம் போல அரட்டை அடிக்கத் தொடங்கினார்கள். இந்த மூன்று சிறுமிகளும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டு...
Loading...

Enjoyed this?

Sign in to clap