
கரம் பிடித்த நீலவிழியாள்
20
32
EBOOK•
Completed
About
அடி தடிக்கு பெயர் போனவன் நம் நாயகன் ரணதீரன். சண்டை என்றாலே ஓடி விடுவாள் நம் நாயகி நந்தினி. இருவர் இடையே காதல் மலர்ந்ததா? இல்லை காயம் மலர்ந்ததா? கதையை படித்து இன்றே தெரிந்து கொள்ளுங்கள்.
கரம் பிடித்த நீல விழியால்
அதிகாலை நேரம் ஊர் எங்கும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரே வயலும் நெற்கதிர் விளைந்து அறுவடைக்கு தயாராக இருக்கும் நேரம்.. அதன் செழிப்புக்கு ஏற்ப ஊரின் பெயரும் கம்பீரமாக தான் இருந்தது செங்கோட்டுபுரம். வயல் வெளி எப்படி பறந்து விரிந்து இருக்கிறதோ அதே போல் தான் அவனின் பெயரும் புகழும் பறந்து விரிந்தது. ஊரின் நடுவே இருக்கும் மலை தான் அவனின் மிகப்பெரிய பலமே. அங்கே தானே அவனுடைய எதிரிகளின் எலும்பு கூடுகளும் இரத்தம் குடித்த பாறைகளும் இருக்கிறது... ஊரே அவன் ஒருவனை நினைத்து
...Loading...
Enjoyed this?
Sign in to clap