Skip to content
காவலனின் காதலி

காவலனின் காதலி

1
80
EBOOK•
Completed

About

கடைமையும் காதலும் ஒரே நேர்கோட்டில் நின்று கார்த்திகேயனுக்கே எது வேண்டும் என்று சவால் விட அவன் தேர்ந்தெடுத்தது காதலா? இல்லை கடமையா? இன்றே வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்

காவலனின் காதலி

ஓநாய்கள் நோட்டமிடும் அடர்ந்த காட்டில். இருளை மட்டுமே தனக்கென சொந்தமாக்கி ஒரு பாதையிலே வருபவரை வழி அனுப்பி கொண்டிருந்தது.

ஓங்கி வளர்ந்த மரம் நடுவே

இருள் அரக்கன் ஆட்சி செய்ய ஓநாய்களின் தேடல் தொடங்க

ஓடி ஒளிந்தது மான்குட்டி.

அம்மா பயமா இருக்கு. எதோ சத்தம் கேட்குது. விடிஞ்சதுக்கு அப்புறம் போகலாம்.

பாப்பா நாம விடியறதுக்குள்ள காட்ட கடக்கணும். என் மேல ஏறிக்கோ நான் உன்னை தூக்கிட்டு போறேன் வாடி என் செல்லம்.

ஏலே பூங்கொடி.. இந்த அரக்கன் நம்மள தேடி பாதி தூரம் வந்திருப்பான். வாடி சீக்கிரம் காட்ட

...
Loading...

Enjoyed this?

Sign in to clap