
அரக்கனே என் அரசனே... அத்தியாயம் 1
26
52
SERIES•
விடி காலை பொழுது அது. ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் கடல் அலைகளுக்கு நடுவே ஒரு படகு மிதந்து கொண்டிருந்தது அந்த அலைகளைப் போலவே அலை பாய்ந்து கொண்டிருக்கும் தனது மனதை ஒரு வாராக சமாளித்துக் கொண்டு படகோட்டி படகை ஓட்டிக் கொண்டிருந்தார் அவர் மனம் முழுவதும் பயம். அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்ற பயம். அந்த பயத்தினால் படகில் இருப்போரை கவனிக்காமல் கடலை மட்டுமே பார்த்து மிகவும் கவனமாக படகை செலுத்திக் கொண்டிருந்தார் அந்தப் படகில் அவரைத் தவிர இன்னும் இரண்டு நபர்கள் இருக்கிறார்கள். சிகரெட்டை புகைத்துக்...
Loading...
Enjoyed this?
Sign in to clap