
அரக்கியின் அரக்கன் ( சீசன் 2 )
0
6
EBOOK•
Completed#love#suspense#divine#thirller#romance#adventure#horror
அரக்கியின் அரக்கன் ( சீசன் 2 ) பாகம் : 1 " திருநாதபுரம் தங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற பலகையை பார்த்து கொண்டே ஊருக்குள் சென்றனர் நம்மவர் அணி.. " அரசி , ருத்ரா , மாறன் , மீனாள் , ஷேஷா , சுமித் .. இவ்ரகள் அனைவரும் காரில் வர .. மற்றவர்கள் அனைவரும் அவர்கள் பின்னாலேயே வேனில் வந்து கொண்டு இருந்தனர் .. " ருத்ரா சார் வீடு அவ்வளவு பெருசாவ இருக்கும் .. நம்ம ஹோட்டல்ல தங்கிக்கிறோம் சொன்னதுக்கு .. எல்லாரையும் வீட்டுலேயே தங்கிக்க சொல்றாரு.. ரதி கேட்க .. " தெரியலையே .. நானே இப்போத்தான் பஸ்ட் டைம் வரேன் .....
Loading...
Enjoyed this?
Sign in to clap