Skip to content
மௌனத்தின் மறைமொழி

மௌனத்தின் மறைமொழி

20
8
SERIES•
Ongoing

About

திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று இப்போது வரைக்கும் இருக்கக்கூடிய பேச்சு தான் ஆனால் அந்த திருமணம் எல்லாருக்குமே நல்லவிதமாக அமையுதா என்று கேட்டால் அது கிடையவே கிடையாது நம்ம நாட்டின் பல பேருக்கு திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை அதேபோலத்தான் நம்ம கதையின் நாயகன் நாயகி இரண்டு பேருக்குமே தங்களுடைய முதல் திருமணம் சரியாக அமையவில்லை அதில் பட்ட கஷ்டங்கள் வேதனைகளும் போதும் மறுபடியும் திருமணமா வேண்டவே வேண்டாம் என்ற மனப்பான்மையில் தான் இரண்டு பேரும் இருக்கிறார்கள் .....

மறைமொழி 1 ஓர் அழகிய காலை பொழுது இல்லைங்க இல்லைங்க எல்லா கதைகளுமே காலையில தானே ஆரம்பிக்குது இது கொஞ்சம் வித்தியாசமா மாலையில் ஆரம்பிக்கட்டும் காலையில் உதித்த சூரியன் தன்னுடைய வேலையை முடித்துவிட்டு மறையும் நேரத்தில் வானம் மிகவும் செந்நிறத்தில் இருந்தது அதை பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருந்தது எப்பவாவது சூரியன் செந்நிறமாக மறையும் அதுபோலதான் இன்றும் அப்படி மறைந்து கொண்டு இருந்தது அந்த நேரத்தில் தான் நம்ம கதையின் நாயகி தன்னுடைய வேலையை முடித்துவிட்டு பஸ் ஸ்டாப்பை விட்டு இறங்கி வீட்டை நோக்கி நடந்து...
Loading...

Enjoyed this?

Sign in to clap