Skip to content
அகம் தொலைத்தேன் அசுரனிடம்

அகம் தொலைத்தேன் அசுரனிடம்

27
407
EBOOK•
Completed
RJ Novels
RJ Novels

About

tom and jerry couple , எதிர்பாராமல் அரங்கேறும் திருமணம் அதை தொடர்ந்து நகரும் அழகிய காதல் கதை.

அகம் தொலைத்தேன் அசூரனிடம்..

அத்தியாயம் - 1

அந்த ரிஜிஸ்டர் ஆபீஸில் பணிபுரியும் ஆபிசர், “சீக்கிரமா கையெழுத்து போடு மா.. நேரம் ஆகுது.. அங்க பாரு இன்னும் நிறைய கல்யாணம் ரிஜிஸ்டர் பண்ண வேண்டியது இருக்கு” என்றார் அங்கே திருமண கோலத்தில் நின்றிருக்கும் இனியாவை பார்த்து.

அவளோ மருண்ட விழிகளுடன்.. வியர்வை முத்துக்கள் முகம் எங்கும் பூக்க.. தன் நடுங்கும் கையால் அந்த நோட்டு புத்தகத்தின் மேலிருந்த பேனாவை எடுத்தவள். அந்த பேனாவை அழுந்த பிடித்தபடி தன் கை நடுக்கத்தை சற்று கட்டுக்குள் கொண்டு வந்தவாறு அதில் கை

...
Loading...

Enjoyed this?

Sign in to clap