Skip to content
அர்னால்டும் அஷ்டமத்து சனியும்

அர்னால்டும் அஷ்டமத்து சனியும்

0
18
EBOOK
Completed

"யோவ் அர்னால்டு அழகு கருப்பசாமி.‌.. எங்கய்யா போய் தொலைஞ்ச... எல்லாரும் திருநள்ளாத்துக்கு வந்து தன்ன பிடிச்ச பீடைய தான் தொலைச்சுட்டு போவாங்க... நீ இப்படி மொத்த குடும்பத்தையும் தொலைச்சுட்டு, நீயும் எங்கையோ போய் தொலைஞ்சுட்டீயேய்யா... நீ மட்டும்..." என ஆக்ரோஷமும், ஆங்காரமும், இமையோரங்களில் முட்டிக் கொண்டிருந்த கண்ணீருமாய் ஒலிவாங்கியில் மணிமேகலை கடுகடுத்துக் கொண்டிருக்க, அவள் கையிலிருந்த ஒலிவாங்கியை வெடுக்கென பிடுங்கினாள் சீருடை அணிந்த பெண் காவலர் ஒருத்தி.

"இந்தாம்மா... அதான் ஒன்னுக்கு பத்து தடவையா

...
Loading...

Enjoyed this?

Sign in to clap