Skip to content
யார் அழைத்ததோ… என் இதயம் சென்றதே

யார் அழைத்ததோ… என் இதயம் சென்றதே

2
26
SERIES•
Ongoing#YaarAlaithadho #ChildhoodLove #LoveAndLoss #HealingJourney #Resilience #TrustAgain #HumanKindness #HopeAndHealing #ComingOfAge #EmotionalReads #StoriesThatStay #TamilNovel #IndianAuthors #Bookstagram #BookRecommendation #ReadersOfInstagram #BookLovers #MustRead #ReadWithHeart #BooksThatMatter
Mekalai
Mekalai

About

இது காதல் கதை அல்ல. இது காதல் பிறப்பதற்கு முன்னே என்ன நடக்கிறது என்ற கதை. ஒரு பெண் உடைந்த இதயத்தோடு ஒரு ஊருக்கு வருகிறாள். அந்த ஊர் அவளை சரி செய்கிறது, ஒரு குடும்பம் அவளை சேர்த்துக்கொள்கிறது — கேள்வியில்லாமல். அதுதான் இந்தக் கதை. இந்தக் கதையில் மழை நிறைய பெய்யும். ஏனென்றால் இரண்டு இதயங்களும் முதல்முறை சந்தித்தது மழையில். இறுதியில் இணைவதும் மழையில்.அம்பாசமுத்திரத்தில் மழை வந்தால் போகவே மறுக்கும். காதலும் அப்படித்தான்.
அம்பாசமுத்திரம் மேலிருந்து பார்த்தால், அது ஒரு ஊராகத் தெரியாது. மழைக்காக காத்திருக்கும் ஒரு பழைய பாடல் போலத் தோன்றும். தூரத்தில் அகத்தியமலை நீண்ட பச்சை மூச்சு விட்டது. அதன் தோள்களில் கருமேகங்கள் மெதுவாக ஏறிக்கொண்டிருந்தன. மலைகளின் இடையே மழை ஏற்கெனவே பிறந்துவிட்டது போல காற்று ஈரமாய் இருந்தது. தாமிரபரணி ஆறு, அந்த மாலையில் சத்தமில்லாமல் ஓடியது. அவள் ஓசையை விட, கரையைத் தொட்டுச் செல்லும் காற்றின் இசை அதிகமாகக் கேட்கப்பட்டது. ஊர் மழைக்கு தயாராகிக் கொண்டிருந்தது. வீட்டு வாசலில் மிளகாய் உலர்த்திய...
Loading...

Enjoyed this?

Sign in to clap