
காதலும் கண்களும்
0
5
SERIES•
நிலவும் இரவும் அழகு என்றால் முப்பொழுதும் இருளிலேயே வாழும் உயிரினங்களுக்கு அது எத்தனை பெரிய சாபம் என்பதும் தெரியும் அல்லவா...! இரவை விரும்பும் மக்கள் ஏனோ இருளில் வாழ விரும்புவதில்லை... ஒளியை தேடிய உலவி கொண்டிருக்கின்றனர் அகிலத்திற்குள்.. இருளிலேயே வாழும் ஒருவனின் கதை...! காலை 8 மணி இருக்கும் அந்த வீடு பரபரப்பாக இருந்தது.. இருக்காதா பின்ன அந்த வீட்டின் இளவரசனுக்கு இன்று பிறந்தநாள் அல்லவா? கோயில்களில் பூஜை புனஸ்காரம் அன்னதானம் வழங்குதல் வீட்டில் உள்ள வேலைக்காரர்களுக்கு புது துணி இனிப்புகள் இதுபோக...
Loading...
Enjoyed this?
Sign in to clap