
பெருவாழ்வு இது - Peruvaazhvu Ithu
169
1.8k
EBOOK•
Completed
பெருவாழ்வு இது
நந்தினி சுகுமாரன்
Copyright @ 2025 Nandhini Sugumaran.
அத்தியாயம் 1
உடலை, ஊசி போல் துளைத்துக் கொண்டிருந்தது, மார்கழி மாதக் குளிர். வயதும் தேகமும் ஓய்வை வேண்டினாலும் மனமும் மூளையும், "அப்பாடானு வீட்டுல உட்காருறதுக்கான காலம் வரல இன்னும். செய்ய வேண்டியது எவ்வளவோ இருக்கு. எழுந்திரிச்சு வேலையைப் பாரு!" எனக் கட்டளை இட்டது.
லேசாய் இருமிய படியே எழுந்தார், அவ்வீட்டின் தலைவர் சங்கர நாராயணன். அவரிற்குக் குளிரும் பனியும் ஒத்துக் கொள்ளாது. ஈரத்தில் அரை மணி நேரம் நின்றாலே, உடல் நடுங்க ஆரம்
...Loading...
Enjoyed this?
Sign in to clap