Skip to content
இரவின் மடியிலே

இரவின் மடியிலே

5
67
SERIES•
Completed#love #horror #thriller #mystery #lovestory #shortstory #trending
Indhupraba
Indhupraba

About

ஆளில்லாத இடத்தில் தனியே சிக்கி கொள்ளும் பெண் சந்திக்கும் அதிர்ச்சி நிறைந்த சம்பவங்கள் தான் கதை.. திக் திக் நிமிடங்கள் கொண்ட கதைக்கரு!!
இரவு 11 மணி.. சேலம் பேருந்து நிலையம்...... முசிறியிலிருந்து சேலம் வந்த அன்னம், கும்பகோணம் செல்லும் பேருந்து எங்கே என தேடினாள்.. இவளை கவனித்த ஓட்டுநர், "என்னமா??", என்று கேட்க... "இல்ல கும்பகோணம் போற பஸ்.....???", என்று மெல்ல இழுத்தாள்... "கும்பகோணம் போகணுமா.. இப்போ பஸ் இல்லயே மா.. அங்க ஏதோ கலவரம் போல அதனால் அங்க போற வர பஸ் எல்லாமே நிறுத்தி வச்சிருக்காங்க??" என்று அவர் சொல்ல.. அதை கேட்டவளுக்கு 'திக்'கென்றானது !!! "அய்யோ அண்ணா.. இப்போ என்ன பண்றது.. நான் கண்டிப்பா ஊருக்கு போயாகனும்.. இப்போ பாத்து...
Loading...

Enjoyed this?

Sign in to clap