Skip to content
தள்ளாடும் மேகங்கள்

தள்ளாடும் மேகங்கள்

31
526
SERIES•
Completed
Mithula
Mithula
மேகம்-1 காலை மணி 4:30. “க்கீ..க்கீ..க்கீ..” என அலாரம் அடித்தது. கண்களை திறக்க முடியாமல் கைகளாலேயே துழாவி அலைப்பேசியை எடுத்து அணைத்து வைத்தாள் சுபத்ரா. உடலும் உள்ளமும் மிகவும் களைத்துப் போய் இருந்தது அவளுக்கு . முந்தைய நாள் இரவின் கூடலின் சோர்வு மிச்சம் இருந்தது அவளது உடலில். திரும்பிப் பார்த்தாள். கணவன் மகேஷ் நன்றாக இழுத்துப் போர்த்திக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தான். திருமணமாகி ஆறு‌ வருடங்கள் ஆகியிருந்தது. இன்னமும் குழந்தை பாக்கியமில்லை அவர்களுக்கு. இத்தனைக்கும் மகேஷிற்கு தினமும் இரவில் அவள்...
Loading...

Enjoyed this?

Sign in to clap