Skip to content
காதல் களேபரம்

காதல் களேபரம்

20
4
SERIES
#Kadhal kalaattaa,#Comedy love story#சிடுமூஞ்சி ஹீரோ அருந்த வாலு ஹீரோயின்#Funny love#Love#Romance
​அதிகாலை 5:59. கடிகாரத்தின் முள் சரியாக 6-ஐத் தொடும் அந்த ஒரு நொடிக்காகக் காத்திருந்தது போல, 'பீப் பீப்' என்று மெல்லிய சத்தத்துடன் அலாரம் ஒலித்தது. அடுத்த வினாடியே சித்துவின் கண்கள் திறந்தன. அவனது அறையில் ஒரு சின்னத் தூசி கூட இல்லை. கட்டிலில் விரித்திருந்த பெட்ஷீட்டில் ஒரு சுருக்கம் கூடக் கிடையாது. எழுந்து அமர்ந்த சித்து, மிக நேர்த்தியாகத் தன் போர்வையை மடித்து வைக்கும் விதத்தைப் பார்த்தால், அது கடையில் புதிதாகப் பேக் செய்யப்பட்ட அடுக்குகளைப் போலவே இருக்கும். ​"லைஃப்ல ஒரு டிசிப்ளின் இருக்கணும்....
Loading...

Enjoyed this?

Sign in to clap