Skip to content
Love காண்ட்ராக்ட்

Love காண்ட்ராக்ட்

0
7
SERIES
#muradaninmuyalkuttyseason2#lovecontract#loveseries#familydrama
இசையின் சத்தம் இன்னும் காற்றில் பறந்துகொண்டே இருந்தது. அந்த பப்-இன் விளக்குகள் வண்ணமாய் அவளை ஒளிரச் செய்தன. அவள் ஒரே பார்வையிலே கவர்ந்து விடும் அழகி. நீளமாக விழுந்த கூந்தல், அதில் மெதுவாய் ஒளிரும் பிரவுன் ஹைலைட்ஸ். முகத்தில் கூர்மையான நாசி, மென்மையான உதடுகள், கண்ணில் மிளிரும் அந்த மெல்லிய ஆணவம். அவள் அணிந்திருந்தது ஒரு வெள்ளைச் சில்க் கவுன்... தோள்களில் சற்றே கீழே வழிய, முன் பகுதியில் மெல்லிய வி-கட். அந்த உடை, அவளது மெலிந்த இடுப்பையும், அழகான உடல் வளைவையும் ஒளியிலும் நிழலிலும் வேறுபட்டவாறு...
Loading...

Enjoyed this?

Sign in to clap