
புரியாத புதிரா பூந்தென்றலே நீ
0
0
SERIES•
"பட்டு வேஷ்டி பாந்தமாய் பொருந்தி இருக்க பெண் நிலவை ஆள்வதற்கு பகலவனாய் அமர்ந்திருந்தான் நம் நாயகன் சூர்யா!! பெண்ணவள் எட்டடுத்து முதல் இரவு அறைக்குள் நுழைய அவளின் வாசமும் மல்லிகை பூவின் வாசமும் சேர்ந்து புதியதொரு வாசனை அறையை நிரப்ப மூச்சு விட முடியாமல் திணறினான் நம் நாயகன்!!! பெண்ணவள் கொண்டு வந்த பால் சொம்பை ஆடவனின் கைகளில் கொடுக்க, சொம்பை வாங்குவதாய் அவள் வெண்பிஞ்சு விரலை தடவ, ஆடவனின் கைபட்ட ஸ்பரிசத்தில் சிலித்துப் போனாள் பெண்ணவள்!!! நாயகனோ, வாங்கிய பால்சொம்பை பக்கத்தில் இருந்த மேசையில் வைத்து...
Loading...
Enjoyed this?
Sign in to clap