Skip to content
கலையில் காதல்

கலையில் காதல்

0
2
SERIES

அந்த கல்யாணம் மண்டபமே ஒரே பரபரப்பாக இருந்தது.

    எங்கு காணினும் அலைமோதும் மக்கள் கூட்டமும் பாட்டு சத்தமும்  மண்டபத்தையே சத்தமாக காட்டியது.

பார்க்கும் இடம் யாவிலும் வண்ண வண்ண மலர்களால் அழகாக அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பெரிய வீட்டு திருமணம் என்பதால் ஒவ்வொரு விடயத்திலும் அதிக கவனம் எடுத்து அலங்காரங்கள் முழுவதும் செய்யப்பட்டிருந்தன. காண்போர் கண் கவரும் வண்ணம் இருந்தன என்றே கூறலாம் .பெண்கள் குழந்தைகள் என அனைவரும் அழகழகாய் ஆடையை ஆபரணங்கள் அணிந்து கொண்டு மண்டபத்தையே அலங்கரித்துக் கொண்டிருந்தனர்.

அந்த

...
Loading...

Enjoyed this?

Sign in to clap