Skip to content
என்னவளே

என்னவளே

3
224
SERIES•
Completed
பாகம் 1 ********* காலையில் இருந்தே வீடு பரபரப்பாக புதுப்பொலிவு பெற்று கொண்டு இருந்தது மாலையில் தன் பெண்ணை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை வீட்டினரை வரவேற்க தயாராக ஷோபா நாற்காலிகள் பளிச்சென்று துடைக்கப்பட்டு குஷன் உறைகள் திரைச்சீலைகள் புதிதாக மாற்றப்பட்டு புதுக்கோலம் பூண்டது கேசரியின் நெய் மணமும் பஜ்ஜியின் வாசமும் ஜாதி மல்லி நறுமணமும் ஊதுபத்தியின் சுகந்தமும் வீடெங்கும் பரவி நிற்க பெண் திவ்யாவுக்கு அம்மா நகைகள் போட்டு பூச்சூடி மகளின் அழகை பார்த்து கண் பட போகுது தங்கமே ன்னு மகளின் முகத்தை விரல்களால்...
Loading...

Enjoyed this?

Sign in to clap