Skip to content
விடியல் எனக்காக!

விடியல் எனக்காக!

20
28
SERIES
Ongoing#Family story#Iove story
மீனாவிற்கு காலையில் 5:00 மணிக்கே விழிப்பு வந்துவிட்டது. எழுந்து சிறிது நேரம் கட்டிலில் அமர்ந்திருந்தவள், மெதுவாக எழுந்து அறையின் பால்கனி கதவைத் திறந்து வெளியே வந்து நின்றாள். அப்போதுதான் விடிவெள்ளி ஒரு பக்கம் கீழே இறங்கிக் கொண்டிருந்தது. அந்த விடிவெள்ளியைப் பார்த்து தனக்குள் சிரித்துக் கொண்டாள். "பெண்ணாகப் பிறப்பதை விட இப்படி ஒரு விடிவெள்ளியாகப் பிறந்திருக்கலாம் போல." என்று நினைத்த அவளின் மனப்போக்கைக் கண்டு அவளுக்கே அது அபத்தமாகத் தோன்றியது. இப்போதெல்லாம் சில நாட்களாக அவள் தனி அறையில்தான்...
Loading...

Enjoyed this?

Sign in to clap