
பனியில் விழுந்த மலரே...
0
383
SERIES•
Completed#love and family
About
தன்னைக் காத்து கொள்ள வேண்டி, தலை மறைவாகும் நாயகி.
தற்காப்புக்கு தஞ்சம் புகுந்த இடத்தில் நாயகன் மேல் ஏற்படும் காதல்.
நாயகியின் உண்மை நிலையை அறிந்து அவளை தவற விட்டு, மீண்டும் கை பிடிப்பானா நாயகன்?? என்பதை கதையில் தெரிந்து கொள்ளுங்கள்.
அத்தியாயம் 1 அந்த ரம்மியமான இருட்டை ஊடுருவிக் கொண்டு சென்ற அந்த பேருந்தின் வெளிச்சமோ, ஓட்டுநருக்கு பாதையை சரியாகக் காட்டிக் கொண்டு சென்றது...ஓட்டுநரோ மிகுந்த கவனத்துடன் பேருந்தை ஓட்டிக் கொண்டும், கொண்டை ஊசி வளைவுகளில் மிகவும் பொறுமையாகவும், லாவகமாகவும் பேருந்தை திருப்பிச் செலுத்தினார்...பின்னே, தன்னை நம்பி அத்தனை பயணிகள் இருக்கும் போது அலட்சியமாக செயல் பட முடியுமா என்ன.. அதுவும் மலைப் பாதைகளில் செலுத்தும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் அல்லவா.... பேருந்தானது சீரான வேகத்தில் பயணிகளை...
Loading...
Enjoyed this?
Sign in to clap