Skip to content
நீ தீயென தெரியும் பெண்ணே

நீ தீயென தெரியும் பெண்ணே

0
0
SERIES

சென்னை!

இந்தியாவின் நான்காவது மெட்ரோபோலிடன் சிட்டி...

வானில் மிதக்கும் வானூர்திகள்... தரையில் பறக்கும் கார்,பைக்குகள்...
தடதடத்து செல்லும் ரெயில்கள்...
மின்னல் வேகத்தில் செல்லும் மெட்ரோக்கள் என எப்போதும் ஓடி கொண்டே இருக்கும் பரபரப்பான நகரம்.

மனிதர்களின் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும் அந்த நகரத்தில் அந்த சாலையில் மட்டும் ஆளரவமே இல்லை.

ஆர்.கே ரோடு...

கிழக்கு கடற்கரை சாலையின் கிளை சாலை அது.

ஈ.சி.ஆர் என்றாலே முதலில்  நினைவிற்கு வருவது வி‌.ஜி.பி, அடுத்து முட்டுக்காடு போட்டிங் அவுஸ்... அந்த சாலையி

...
Loading...

Enjoyed this?

Sign in to clap