Skip to content
அழகியே காதலில் நிறமேதடி

அழகியே காதலில் நிறமேதடி

1
12
SERIES
Nithyapriya
Nithyapriya
" விழிமா எங்கடா இருக்க" என்ற தனது அண்ணனின் குரலுக்கு செவிமடுத்து புள்ளி மானாக படிகளில் துள்ளி வந்த பெண்ணவள் சரியாக கவனிக்காமல் எதிரில் வந்த ஆடவன் மீது இடித்து விழப் போக அந்த ஆடவனோ அவளை விழாதவாறு பிடித்திருந்தான்.... கன நேரத்தில் கீழே விழவிருந்த தன்னை தாங்கிப் பிடித்தவனை நன்றி கூற நிமிர்ந்தவள் அவனின் கருமை நிறத்தைப் பார்த்து அருவருத்து உதட்டை சொல்லி சுழித்தவாறு,, "ச்சீ உன்ன மாதிரி அசிங்கமான ஒருத்தன் என்ன தொட்டு காப்பாத்துனதுக்கு நான் இந்த படியில இருந்து கீழே விழுந்து இருக்கலாம். .. உன்னோட கலர்...
Loading...

Enjoyed this?

Sign in to clap