Skip to content
கொஞ்சல் போதுமடா

கொஞ்சல் போதுமடா

1
263
SERIES
Completed
பாகம் 1 *********** கடற்கரைக்கு எதிரே‌ இருக்கும் அழகிய பங்களா வீட்டின் முகப்பை பார்த்தாலே செல்வ செழிப்பு தெரியும் பித்தளை கேட்டும் கிரானைட் கற்கள் பதித்த காம்பவுண்ட் சுவரும் கண்களை கவர்ந்திழுக்கும் அமைதி தவழும் சூழலில் அலையோசை தாலாட்டில் அழகிய காலையில் பூஜையை முடித்த பார்வதி கோயிலுக்கு கிளம்ப வீட்டில் இருந்து வெளியே வர பளபளக்கும் வெளிநாட்டு மகிழுந்தின் கதவை ஓட்டுனர் திறக்க ஏறி அமர்ந்தாள் மகிழுந்து கிளம்ப காவல்காரன் வாயில் கேட்டை திறக்க மகிழ்ந்து சாலையில் இறங்கி விரைந்தது அருகே உள்ள கோயிலை...
Loading...

Enjoyed this?

Sign in to clap