Skip to content
காதல் தீண்டவே

காதல் தீண்டவே

12
100
EBOOK
Completed
காதல் தீண்டவே உமா சுமிரவன் 1 நீண்ட கடற்கரை. எதிரே பொன் வண்ண மணல் பரப்பு. கவி பாடும் பேரலைகள்... அந்த அலையின் கவிதையை ரசித்தபடி மணலை அளந்து கொண்டு அமர்ந்திருந்தாள் மிதுரா. அவளின் முகத்தில் சிந்திய சந்திரனின் ஒளிக்கற்றைகள், வெள்ளித்தட்டாய் அவளை மின்னச் செய்தது. கண்களில் மகிழ்ச்சி, பிரவாகமாய் ஊற்று எடுத்திருந்தது. இரு இதழ் இடையிலே சதா ஒட்டி இருக்கும் புன்னகை, அன்று மட்டும் ஏனோ பெரியதாக விரிந்திருந்தது. எதிர் வந்து மோதும் இளந்தென்றலைப் போல, அவளது மனதும் மிகவும் இலேசாக இருந்தது. இருக்காதா பின்னே?...
Loading...

Enjoyed this?

Sign in to clap