
வந்தேன் உனக்காக
66
241
SERIES•
Completed
"இன்னிக்கு லஞ்ச் ப்ரமாதமா இருக்கனும். நா குடுத்திருக்கும் மெனுவுல இருக்க எல்லாமே மதியம் ஒரு மணிக்குள்ள ரெடி ஆய்டனும். புரியுதா", என்று தனது மூன்று சமையல்காரர்களிடமும் அதட்டினார் சகுந்தலா. "அதெல்லாம் அவங்க நல்லாவே செய்வாங்க மா, நீங்க மொதல்ல என்னோட வாங்க", என்று தன் அன்னையை அனிதா இழுத்துச் செல்ல, "எங்கடி கூட்டிட்டு போற, எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு, இன்னும் அந்த ட்ரைவர் வேற வரல", என்று தன் மகளிடம் புலம்பிய படி, அந்த பெரிய மாளிகை போன்ற வீட்டின் நடுவில் இருந்த படிக்கட்டில் அனிதாவை...
Loading...
Enjoyed this?
Sign in to clap