
💫காவலான? என் காதலனா? 💫 (முழுத்தொகுப்பு)
0
313
EBOOK•
Completed#romance #erotic #tamillove #rukmininovels #rukmini #love
1. பச்சை வண்ணம் போர்த்திய அழகான காட்டில் ஒரு கிளி நீண்ட தூரம் பறந்து கொண்டே இருந்தது.. ஓடும் நதிகளில் புகுந்தும் , செடிகளில் பூத்திருக்கும் மலர் வண்டுகளை தொட்டும்.. தனக்கு தேவையான பழங்களை விருப்பப்பட்டு உண்டும்.. நீண்ட தூரம் பறந்து கொண்டே இருந்தது.. திடீர் என்று எங்கிருந்தோ வந்த ஒரு கை அதன் சிறகை பிடித்து ஒரு கூண்டுக்குள் அடைத்து எடுத்து சென்றன்... தன்னை காப்பாற்றிக் கொள்ள அது போராடிக் கொண்டே இருந்தது... சிறகுகளை அடிக்க முயற்சித்தும் சிறகொடிந்த கிளியாய் அந்த கூண்டிலேயே பாவமாய் உட்கார்ந்து...
Loading...
Enjoyed this?
Sign in to clap