Skip to content
அவளும் நானும்

அவளும் நானும்

0
61
EBOOK•
Completed

அவளும் நானும்

திவ்யா.....

பரபரப்பிற்கு ஒன்றும் பஞ்சம் இல்லாத சென்னையில் வேலை செய்கிறாள்.....

அவள் ஒரு நாள் நண்பர்களுடன் ஷாப்பிங் போகும் போது தான் அவனை பார்த்தாள் ..

அவன் வேறு யாரும் இல்லை அவளது ஸ்நெகிதன் தினேஷ்....

ஆம் தன்னுடைய பள்ளி பருவம் முதல் கல்லூரி வரை ஒன்றாய் படித்த தன்னுடைய நண்பன் தினேஷ்....

ஆறு வருடம் கழித்து பார்த்தால் தன்னுடைய நண்பனை அவன் வெறும் நண்பன் மட்டும் இல்லை திவ்யாவிற்கு எல்லாமே தினேஷ் தான் ஒரு காலத்தில் ....

ஆனால் இப்போது அப்படி ஒன்றும் இல்லை என்பது போல் அவனின் பார்வை இவள் மேல் ப

...
Loading...

Enjoyed this?

Sign in to clap