Skip to content
அசைவ காதல்!!

அசைவ காதல்!!

0
113
SERIES
அத்தியாயம்-1 "அண்ணே!! மயினி சாப்புட மாட்டுறாக, கத்தி ஆர்ப்பாட்டம் பண்றாக" வாழை இலையில் பரிமாறப்பட்டிருந்த அத்துணை அசைவ உணவையும் தன் கம்பீர கைகளால் எடுத்து உண்டுக் கொண்டிருந்த திருநெல்வேலியின் கவுன்சீலர் இருபத்தெட்டு வயதான ராஜசெல்வத்திடம் வந்து அந்த அடியாள் அச்சத்தோடு கூற, உண்டுக் கொண்டிருந்தவனின் கரங்கள் அசையாமல் நிற்க, தட்டிலே கைக்கழுவி விருட்டென்று இருக்கையிலிருந்து எழுந்தான் அவன். மகன் எழுந்ததும் பதறிப் போய், "ஏயா செல்வா, சாப்புடுயா" என தாயவள் பத்மாவதி கேட்டுக்கொள்ள, இறுகிய உடற்கட்டுகளைக்...
Loading...

Enjoyed this?

Sign in to clap