
அசுரனை ஆளும் அழகியவள்
4
1.1k
SERIES•
Completed
About
முரட்டுத் தனமான நாயகன் மற்றும் அப்பாவியான அழகிய நாயகி இருவருக்கும் இடையே நடக்கும் அழகான கல்லூரி காதல்... மற்றும் தந்தை மகன் இருவருக்கும் இடையே நடக்கும் பாசப் போராட்டமான கதை...
அது ஒரு பிரபலமான தனியார் கல்லூரி..அந்த மாலை வேளையில் கல்லூரி முடிந்து அனைத்து மாணவர்களும் அவர்கள் வீட்டிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தனர்... சிலர் மாணவர்கள் விளையாட்டு மைதானத்தில் விளையிடிக் கொண்டிருந்தனர்…
அப்போது "அந்த மைதானமே புழுதிப் பரக்க ராயல் என்ஃபீல்டில் இருந்து வேகமாக வந்து இறங்கிய ஒருவன் அங்கிருந்து ஸ்டெம்பை எடுத்து விளையாடிக் கொண்டிருந்த ஒருவனின் தலையில் ஓங்கி ஒரு அடித்தான்"....அடிவாங்கியவனோ திரும்ப இவனைத் தாக்க வருகையில் ஸ்டெம்பை ஸ்டைலாக ஒரு திருப்பு திருப்பி மீண்டும் அவனின் கையில
...Loading...
Enjoyed this?
Sign in to clap