Skip to content
உன் நிழல் நான் தொட

உன் நிழல் நான் தொட

40
339
EBOOK•
Completed#Love#Thriller#college love#உன் நிழல் நான் தொட#செசிலி#செசிலி வியாகப்பன்#Sesily#sesily viyagappan

About

மாசற்ற அன்பு மனம் இணையும் போது பிறப்பதே காதல். வெறும் காதல் கதையல்ல; துரோகங்களின் இருண்ட பக்கங்களை கடந்து வெல்லும் ஒரு பெண்ணின் வாழ்வியல் போராட்டம். பேராசையினாலும் வன்மத்தினாலும் ரத்னாவின் வாழ்வில் வீசப்பட்ட சூழ்ச்சி வலைகளைத் தகர்த்து, அவளுக்குப் பின்னால் நிழலாய் நிற்கும் காதல் தான் இந்த நாவலின் ஆணிவேர். இழந்த வாழ்வை அன்பாலும், காதலாலும் மீட்டுருவாக்கம் செய்யும் அஜீத் ரத்னாவின் இந்த நெகிழ்ச்சியான பயணம், ஒவ்வொரு வாசகரின் மனதையும் நிச்சயம் நிறைக்கும் என்று நம்புகிறேன். அன்புடன், செசிலி வியாகப்பன்

உன் நிழல் நான் தொட

செசிலி வியாகப்பன்

ஹாய் மக்களே...

நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போதுதான் எனக்குக் கதை எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது விளையாட்டாக நான் எழுதிய முதல் கதைதான் இது!

அதற்குப் பிறகு நான் பல கதைகளை எழுதி, அவை புத்தகங்களாகவும் வெளியாகிவிட்டன. இருந்தாலும், ஆரம்பக் காலத்தில் எவ்விதப் பயிற்சியும் இன்றி, தப்பும் தவறுமாக நான் எழுதிய இந்த முதல் கதைக்கு எப்போதுமே என் மனதில் ஒரு தனித்துவமான ‘ஸ்பெஷல்’ இடம் உண்டு.

என் எழுத்துப் பயணத்தின் தொடக்கப் புள்ளியான இந்தக் கதைய

...
Loading...

Enjoyed this?

Sign in to clap