
மண்ணும் மனுசப்பயலும்..
0
0
BLOG•
About
கிராமத்தில் கோழி வளர்ப்பு என்பதே ஒரு குடும்பத்தை கட்டிக் காக்கும் அளவுக்கு அவர்களுக்கு மிக உயர்வாக தெரியும் .உண்மைதான் .அந்தக் கோழி நமக்குப் பாடம் கற்றுத் தருகிறது என்று கூறுகிறார் முதியவர்.
மண்ணும் மனுசப்பயலும்....
பசுமலைப்பட்டி கிராமத்துல விடியற்காலை நாலு மணிக்கெல்லாம் முனியாண்டி வீட்டுக் சேவல் "கொக்கரக்கோ..."னு கூவி ஊரையே எழுப்பிடும். அந்த ஊர்ல முனியாண்டின்னா தெரியாத ஆள் இல்ல. வயசு அறுபதைத் தாண்டினாலும், உடம்புல இன்னும் அந்த விவசாயிக் கட்டுக்கோப்பு குறையல. அவரோட உசிரே அவரோட வீட்டுப் புழக்கடையில வளர்ற நாட்டுக்கோழிகள்தான்.
அன்னைக்குக் காலைல, முனியாண்டி கோழிக்கூட்டைத் தொறந்துவிட்டு, "கொட கொட கொட..."னு சத்தம் குடுத்து கம்புத் திணையை இறைச்சுக்கிட்டு இருந்தார். அப்போ பார்த்து அவரோட
Loading...
Enjoyed this?
Sign in to clap