Skip to content
இதயத்தில் இடறி வீழ்ந்தேனடி!

இதயத்தில் இடறி வீழ்ந்தேனடி!

67
274
EBOOK
Completed#Police#suspense thriller#இதயத்தில் இடறி வீழ்ந்தேனடி#Romance
Jeesha Sri
Jeesha Sri

About

காவல் அதிகாரியான கதையின் நாயகன் ஷர்வித். மர்மமான முறையில் இறக்கும் பெண்களின் பின்னணிைய அறிய விளையும் ஷர்வித்திற்கு அடுத்தடுத்ததாக அவிழும் மர்ம முடிச்சுக்கள் நிறைந்த விறுவிறுப்பான கதையுடன் கூடிய நாயகனின் அக்காவின் மகளான நம் கதையின் நாயகி ஆதிராவுக்குமிடையிலான மோதல் கலந்த அழகிய உணர்ச்சி பூர்வமான காதல் கதை.
இதயத்தில் இடறி வீழ்ந்தேனடி Written By ஜீஷா ஸ்ரீ இதயம் – 1 ஆடை ஆங்காங்கே முற்றாகக் கிழிக்கப்பட்ட நிலையில் தனது பெண்மையைக் காத்துக் கொள்ள கிட்டத்தட்ட தன்னைத் துரத்திக் கொண்டு வருபவர்களிடமிருந்து தப்பித்து ஓடி வந்தவளோ, தனது மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு அப்பரந்த கடலில் குதித்து இருந்தாள் அவள். என்ன? கடலில் குதித்து விட்டாளா? ஆம், இறப்பதற்காக அல்ல தன் பெண்மையைக் காப்பாற்றிக் கொள்ளவே ஆகும். அவள் மித்ரா. இந்தியாவின் புகழ் பெற்ற நீச்சல் வீராங்கனை. மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு குதித்த...
Loading...

Enjoyed this?

Sign in to clap