Skip to content
தீயினுள் நுழைந்த தென்றலே

தீயினுள் நுழைந்த தென்றலே

82
1.2k
SERIES•
Completed
Nithyapriya
Nithyapriya

About

ரத்தத்திலே வாழும் அரக்கன் தீரனுக்கும், ரத்தத்தைக் கண்டாலே மயங்கி விழும் தேவதை பெண் நிலா இருவருக்கும் இடையேயான காதல் கதை...
அது ஒரு அழகிய கிராமம்.. பார்க்கும் எங்கும் கண்ணை கவரும் வகையில் பச்சை பசலென வயல் வெளிகளும் ,,பறவைகளின் கீச் கீச் என்று சத்தமும்,,பூத்துக் குலுங்கும் மலர்களும் அந்த ஊரை அழகாகக் காட்டியது... மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக அவரவர் பணிகளுக்குச் சென்று கொண்டிருந்தனர்... ஆனால் இங்கு ஒருவளோ தனது சித்தியிடம் அழுதவாரு கெஞ்சிக் கொண்டிருந்தாள்... "சித்தி தயவு செய்து என்ன அங்க அனுப்பாதிங்க , இந்த வீட்டிலே ஒரு ஓரமாக இருந்துக்கிறேன் உங்களுக்கு எந்தவொரு தொல்லையும் தரமாட்டேன் ஆனால் அங்க மட்டும் அனுப்பாதிங்க...
Loading...

Enjoyed this?

Sign in to clap